இலங்கை கடற்படை அட்டூழியம் – மீண்டும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்
தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்
இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்டதாக தகவல்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்படுவதாக தகவல்
What's Your Reaction?






