Siruvapuri Murugan Temple | Devotees | Crowd | சிறுவாபுரியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு படையெடுத்தனர்.கோயிலின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
What's Your Reaction?






