சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு | Kumudam News
தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவை சங்கமேஸ்வரர் கோயில் தைப்பூசம், சித்திரை திருவிழா, தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
What's Your Reaction?






