சீமான் வாக்குமூலம் - ஒப்பிடும் பணி தொடக்கம்

நடிகை பாலியல் புகாரில் சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிடும் பணி தொடங்கியது.

Mar 1, 2025 - 17:31
 0

2023-ல் சீமான் அளித்த வாக்குமூலத்தையும், தற்போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தையும் வளசரவாக்கம் போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

நடிகைக்கு பணபரிமாற்றம் செய்தது உள்பட 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சீமான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow