Sathanur Dam: சாத்தனூர் அணை திறப்பு; EPS-ன் கேள்விக்கு முதல்வர் பதில்
முறையான எச்சரிக்கைக்கு பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாத்தனூர் அணை திறக்கப்பட்டது குறித்து பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
அறிவிப்பு கொடுத்த 15 நிமிடங்களில் சாத்தூர் அணை திறக்கப்பட்டது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
What's Your Reaction?