தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை.. உச்சகட்ட பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை நோக்கி திரளாக செல்லும் ஊழியர்களால் பரபரப்பு.
சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொழிற்சாலை நோக்கி பயணம்.
தொழிற்சாலை அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் திரளாக வருகை.
What's Your Reaction?






