உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்., உடைக்கப்பட்ட கதிர்வீச்சு கவசம்.., மக்களின் நிலை?

கதிர்வீச்சை தடுக்கும் வகையில், செர்னோபில் அணுஉலை பாதுகாப்பு கவசம் கொண்டு மூடப்பட்டிருந்தது

Feb 14, 2025 - 16:24
 0

ட்ரோன் தாக்குதலில் கவசத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததால் பதற்றம்

தற்போது வரை கதிர்வீச்சுகள் வெளியேறாவிட்டாலும், தொடர்ந்து கண்காணிப்பு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

செர்னோபில் அணுஉலை கதிர்வீச்சை தடுக்கும் கவசம் மீது ரஷ்யா தாக்குதல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow