#BREAKING || தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம்
காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை
"தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த சட்டப்பூர்வமாக தேவையான ஆராய்ந்து நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்" காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை
What's Your Reaction?