வானிலை மையம் கொடுத்த ரெட் அலர்ட்... சென்னை விரைந்த பேரிடர் மீட்பு படை
சென்னைக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு படகுகள் முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தீயணைப்புத்துறை வட சென்னை மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?