மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான அறிவிப்பு..
ரூ.120 கோடியில் 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை, மதுரை, கோவையில் நடப்பாண்டு முதல் மின்பேருந்து சேவை
சென்னையில் 950, மதுரையில் 100, கோவையில் 75 மின்பேருந்துகள் இயக்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் 1,125 மின்பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்
What's Your Reaction?






