Pongal Festival Holidays 2025: சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த Tambaram GST சாலை
பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்; ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
3 நாட்கள் தொடர் விடுமுறைக்கான சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் போக்குவரத்து நெரிசல்
வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக காத்திருந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
What's Your Reaction?