Pongal 2025: சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்; போக்குவத்து நெரிசல்
சென்னைக்கு திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே தற்போது கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை
மகேந்திராசிட்டி, திருத்தேரி, சிங்கபெருமாள் கோவில் என 5 கிலோ மிட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன
What's Your Reaction?