Erode ByElection 2025: "58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது .

Jan 18, 2025 - 06:25
 0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.

அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள்  65  வேட்புமனுத்தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow