தண்டவாளத்தில் கற்கள்.. ரயிலை கவிழ்க சதியா? போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்களால் பரபரப்பு

Mar 20, 2025 - 15:39
 0

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்களால் பரபரப்பு. தண்டவாளத்தில் கற்களை வைத்து மர்ம நபர்கள், ரயிலை கவிழ்க முயற்சி செய்தார்களா? என போலீசார் விசாரணை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow