பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா விருது வழங்கி கௌரவிப்பு
கரீபியன் நாடுகளுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கரீபியன் நாடுகளுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை இந்தியா அன்பளிப்பாக வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






