தி.நகரில் அலைமோதும் கூட்டம்

சென்னை தியாகராய நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்.

Jan 13, 2025 - 15:15
 0

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் புத்தாடை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம்.

குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow