திமுக ஆட்சியில் மேலும் பல "சார்கள்" - EPS தாக்கு
"சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தால் அதிர்ச்சி"
தலைநகரில் மிக முக்கியமான அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது.
திமுக ஆட்சியில் "சார்கள்" காப்பா காப்பாற்றப்படுவதால், மேலும் பல "சார்கள்" உருவாவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
What's Your Reaction?