மயானத்தை பூட்டி சாவியை கேட்ட அதிகாரிகள்.. ஆவேசமான மக்கள்.. வெடித்த வாக்குவாதம்

கோவை குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மயானத்தை பூட்டி சாவியை கேட்ட அதிகாரிகள் முற்றுகை.

Jan 13, 2025 - 12:23
 0

இந்துக்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்த மயானத்தை பூட்டி சாவியை கேட்ட மாநகராட்சி அதிகாரிகள்.

தகவல் அறிந்து வந்த குளத்துபாளையம், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow