ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை

வடசென்னை தாதா நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் போலீசார் சோதனை.

Jan 13, 2025 - 12:26
 0

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை.

புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் 2 உதவி ஆணையர்கள், 8 காவல் ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow