பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி தொடங்கியது

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிவிதிப்பு, தொகுதி மறுவரையறை விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.

Mar 10, 2025 - 13:03
 0

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது.

பிப்ரவரி 1-ம் தேதி 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow