Palani Panchamirtham Issue : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
Palani Panchamirtham Issue : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?