ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞர்.. போராட்டத்தில் குதித்த மக்கள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி விளாங்குடியைச் சேர்ந்த நவீன்(23) என்பவர் உயிரிழந்த சம்பவம்.
நவீனின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டம்.
நவீனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம்.
What's Your Reaction?