பாலமேடு ஜல்லிக்கட்டு 7ம் சுற்று நிறைவு
7-ம் சுற்றில் 16 காளைகள் பிடிப்பட்ட நிலையில், மொத்தம் இதுவரை 125 காளைகள் பிடிபட்டுள்ளன.
7-ம் சுற்றில் களமிறங்கிய வீரர்களில் 5 பேர் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வு.
கார்த்திக் 3 காளைகள், மணி 2, கல்யாண சுந்தரம் 2, நிரஞ்சன் 2, ஆகாஷ் 2 காளைகளை அடக்கினர்.
What's Your Reaction?