பாக். மசூதியில் பயங்கரம் – உள்ளே இருந்தவர்களின் நிலை?
பாகிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பக்துன்க்வா மாகாணம், அக்கோரா கட்டாக் மாவட்டத்தில் உள்ள மசூதியில் குண்டு வெடித்துள்ளது.
விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?






