நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றி அடையும்- MK stalin
தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம்
தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு. தொகுதி மறுவரையறை தற்போது பேசுபொருளாகியுள்ளது எனவும் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
What's Your Reaction?






