பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சோதனையில் ஆவணங்கள் சிக்கிய நிலையில் பாபா பக்ருதீனை விசாரணைக்காக அதிகாரிகள் சென்னை அழைத்துச் சென்றனர்.
பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் உள்ளதாக, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
What's Your Reaction?