ECR-ல் பெண்களை துரத்திய விவகாரம் – வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்
சென்னை ECR-ல் பெண்களை காரில் விரட்டிச் சென்று துரத்திய சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
பெண்கள் சென்ற காரை ஒரு கி.மீ தூரம் துரத்திய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தப்பித்து சென்ற பெண்களை, சாலையில் வழிமறித்து நின்ற காட்சிகளும் வெளியீடு.
What's Your Reaction?