ஸ்ரீ ஐயாறப்பர் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்
தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்.
92 யாக குண்டங்கள் வளர்த்து, விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த 29-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
What's Your Reaction?