ISIS-க்கு ஆள் சேர்ப்பு... பகீர் கிளப்பும் பின்னணி
மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்க்க முயன்றதாக தமிழ்நாடு பிரிவின் தலைவர் அல்பாசித் கைது.
ISIS தீவிரவாத இயக்கம் தொடர்பாக சென்னை, மயிலாடுதுறையில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை.
சோதனைக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலை சேர்ந்த அல்பாசித் கைது.
What's Your Reaction?