NZ vs SA: Champions Trophy Final 2025-க்கு அதிரடி Entry கொடுத்த New Zealand!

சாம்பியன்ஸிப் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி

Mar 6, 2025 - 09:31
 0

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா உடன் மோதுகிறது நியூசிலாந்து அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிற்கு 363 என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்தது. மேலும் விவரங்களுக்கு வீடியோவினை காண்க.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow