Nellai Jahir Hussain Murder Issue: வக்பு நிலம் ஆரம்பமான பிரச்னை? - சில பேருக்கு சம்மன் | Tirunelveli
வீடியோ வெளியிட்ட ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு சம்மன்
நெல்லையில் வக்பு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடப்பதாக ஜாகிர் உசேன் கூறிய விவகாரத்தில், ஜாகிர் உசேன் சிங்கப்பூர் சென்றபோது, வக்பு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் அவரது பெயரில், போலி கையெழுத்திட்டது அம்பலமாகியுள்ளது.
What's Your Reaction?






