நீதிபதி வீட்டில் பணம்... உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா போட்ட உத்தரவு | HC Judge Yashwant Varma

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு

Mar 23, 2025 - 16:50
Mar 23, 2025 - 19:35
 0

டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது குறித்து 3 மாநில நீதிபதிகள் அடங்கிய குழு விசாரிக்கும் எனஉச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow