கல்வியில் உயரும் அருந்ததியர் மாணவர்.. அமைச்சர் மதிவேந்தன் பெருமிதம்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் சமூக நீதி உரிமைகளை நிலை நாட்டும் வகையில் திமுக அரசு பல்வேறு வகையான இடஒதுக்கீட்டு சட்டங்களை இயற்றி வரலாறு படைத்துள்ளது.

Jan 17, 2025 - 20:48
 0

2009-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில், அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வழங்கினார்.

இந்த உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததிய சமூக மக்கள் இன்றைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள்; தரவுகளும் உறுதிப் படுத்தியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow