#BREAKING | மகாவிஷ்ணு விவகாரம் - முக்கிய அதிகாரிக்கு அதிரடி உத்தரவு
மகாவிஷ்ணு விவகாரம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம்.
மகாவிஷ்ணு விவகாரம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம்.
தஞ்சை சரபோஜி மன்னர் நூலகத்தின் நிர்வாக அலுவலராக மார்ஸ் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை
சென்னை மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக உள்ள ஏஞ்சிலோ கூடுதலாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பையும் கவனிப்பார் என அறிவிப்பு.
What's Your Reaction?