#BREAKING : மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்
போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்.
போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்.
3 நாள் போலீஸ் காவல் முடிந்து மகாவிஷ்ணுவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அசோக் நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசியதாக மகாவிஷ்ணு கைது.
மகாவிஷ்ணுவை காவலில் எடுத்த போலீசார் அவரை திருப்பூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஹார்டு டிஸ்க், பென் ட்ரைவ்-ஐ பறிமுதல் செய்த போலீசார், அவரது வங்கிக்கணக்கில் ரூ.10 லட்சம் வரை இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
What's Your Reaction?