மகா கும்பமேளா - கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு 30ஆக உயர்வு
கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக உ.பி. காவல்துறை தகவல்.
உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது; மீதமுள்ள 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறை தகவல்.
இன்று ஒரே நாளில் சுமார் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு.
What's Your Reaction?