தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு 

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.

Jan 15, 2025 - 10:22
 0

ஆட்சியர், அமைச்சர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு.

முதல் சுற்றில், மஞ்சள் நிற சீருடையில் களமிறங்கியுள்ள 50 மாடுபிடி வீரர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow