மாட்டுப் பொங்கல் - அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும் சூரியனுக்கும் காட்சி தரும் விழா கோலாகலம்.
மாட்டுப்பொங்கல் தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்
நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்து சாமி தரிசனம் செய்த காட்சிகள் வெளியீடு.
What's Your Reaction?