பல ஆடுகளுக்கு எமனாக இருந்த சிறுத்தைப்புலி சிக்கியது
பொதுமக்கள் தகவலின் பேரில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி சிக்கியது.
பூச்சியூர் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
What's Your Reaction?






