"இதற்கெல்லாம் காரணம் கச்சத்தீவு தாரைவார்பே" -ஆளுநர்
"இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்"
மத்திய அரசை குறைக்கூறுவதை விடுத்து, ஆக்கப்பூர்வ செயலை மாநில அரசு மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவும் ஆளுநர்
1974-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வறியநிலையில் உள்ள மீனவர்களே - ஆளுநர் ரவி.
What's Your Reaction?






