கடைசி நேரத்தில் Hall Ticket தர மறுப்பு.., காரணம் என்ன?
கல்விக் கட்டண நிலுவைத்தொகை செலுத்தாததால் ஹால்டிக்கெட்டை வழங்க மறுப்பதாக மாணவர்கள் புகார்.
காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம், மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு
தேர்வு எழுத முடியாமல் தேர்வறைக்கு வெளியே மாணவர்கள் தவிப்பு.
What's Your Reaction?






