ஜகபர் அலி கொலை வழக்கு - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை எதிர்த்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை
அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
காவல் ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நடவடிக்கை
What's Your Reaction?