#BREAKING | திருப்பூரில் அடுத்தடுத்து பயங்கரம் – போலீசார் அதிரடி | Kumudam News 24x7

திருப்பூரில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை.

Sep 3, 2024 - 03:22
Sep 3, 2024 - 16:06
 0

திருப்பூரில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை. 

இரவு பணியில் அதிரடியாக துப்பாக்கி ஏந்திய 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பல்வேறு பகுதிகளில் உள்ள குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எனத் தகவல்.

திருப்பூர் மாவட்டம் கங்கேயத்தில் 7க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow