Hindi-ஐ நான் ஒரு போதும் எதிர்த்ததில்லை - Pawan Kalyan விளக்கம்
இந்தியை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை - ஆந்திர -துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கருத்து
மும்மொழிக் கொள்கை குறித்த பவன் கல்யாணின் கருத்து சர்ச்சையான நிலையில் விளக்கம்
தேசிய கல்விக் கொள்கையில் இந்தியை திணிக்காத போது, பொதுமக்களிடம் அதுகுறித்து தவறாக வழிநடத்த முயற்சி - பவன்.
What's Your Reaction?






