மும்மொழி கொள்கை - இந்தி எழுத்துகள் அழிப்பு
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.
சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், கடையநல்லூர் ரயில் நிலையங்களை தொடர்ந்து தென்காசியிலும் இந்தி எழுத்துகள் அழிப்பு
தென்காசி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துகளை கருப்பு மையிட்டு அழித்த திமுகவினர்.
What's Your Reaction?






