பெண்கள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது
கடலூர், புதுச்சத்திரம் அருகே கடற்கரையில் இரு தரப்பினரிடையே தகராறு நடந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது
தினேஷ் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணிக்கவேல், சரவணன் ஆகிய இருவர் கைது
தாக்குதலுக்கு ஆளாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை
What's Your Reaction?