பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே பிள்ளை ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

Dec 25, 2024 - 21:58
 0

3 மணிநேர தேடுதலுக்கு பிறகு மூழ்கிய மாணவனின் சடலத்தை மீட்ட தீயணைப்புத்துறையினர்

நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாட ஏரிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow