பசுமை துளிரும் அதிமுக கைகுலுக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்?
இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவார்களாக என் ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலாவை சேர்க்கும் திட்டம் ஏதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் விரைவில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






