நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு திடீர் சந்திப்பு.. கேட்டது கிடைக்குமா?
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நிதித்தொகையை உடனடியாக விடுவிக்க தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
அமைச்சர் தங்கம் தென்னரசுடன், திமுக எம்.பி., கனிமொழியும் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்
What's Your Reaction?