உள்ளூர்வாசிகளுடன் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

புதுச்சேரி அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள மோகன கலாசார மையத்தில் பொங்கல் விழா.

Jan 14, 2025 - 13:56
 0

உள்ளூர்வாசிகளுடன் வெளிநாட்டினர் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்பு.

கரும்பு, காய்கறிகள் வைத்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கி மகிழ்ச்சி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow